• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
எகிப்தின் பல இடங்களில் மோதல்கள்
  2015-01-26 17:22:00  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜனவரி 25ஆம் நாள் எகிப்து முன்னாள் அரசுத் தலைவர் முஹமத் ஹோஸ்னி முபாராக் ஆட்சியிலிருந்து கவிழ்க்கப்பட்ட 4ஆவது ஆண்டு நிறைவாகும். இதையொட்டி, எகிப்தின் பல இடங்களில் மோதல்கள் நிகழ்ந்தன. அவற்றில் குறைந்தது 18பேர் உயிரிழந்தனர். 38பேர் காயமடைந்தனர். எகிப்து அதிகார வட்டாரம் சுமார் 150 எதிர்ப்பாளர்களை கைது செய்துள்ளது என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040