• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கிரேக்கத்தின் தீவிர இடது சாரி கூட்டணிக்கு சீனா வாழ்த்துக்கள்
  2015-01-26 18:41:42  cri எழுத்தின் அளவு:  A A A   
கவனத்தை ஈர்த்த கிரேக்க நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து விட்டது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் அம்மையார் 26ஆம் நாள் பேசுகையில், இத்தேர்தலில் வெற்றி பெற்ற தீவிர இடது சாரி கூட்டணிக்கு சீனா வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது. புதிய கிரேக்க அரசுடன் பன்முகத் தொலைநோக்கு ஒத்துழைப்பு உறவை வளர்க்க சீனா விரும்புவதாக அவர் கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040