• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹாங்காங்கில் தமிழ் மொழி வகுப்பு
  2015-01-27 16:51:36  cri எழுத்தின் அளவு:  A A A   

** இளம் இந்திய நண்பர்கள் குழு ஜுன் 2003ஆம் ஆண்டு விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தால் துவங்கப்பட்டது. கிரிக்கெட், கடற்கரை கைபந்து, காற்பந்து, பந்தெறிதல் மற்றும் பூப்பந்து விளாயாட்டுக்களில் இது பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

//புலம் பெயர்ந்த குடும்பங்களின் சிறுவர்கள் வெளிநாட்டுக் கலாச்சாரத்தைச் சுவாசிக்கின்றார்கள். ஆங்கிலம் வழி கற்கின்றார்கள் காலப்போக்கில் தாய்மொழியை ஒரு வீட்டு மொழியாகப் போலும் பயன்படுத்துவதைப் படிப்படியாக்க் குறைத்து விடுகின்றார்கள். இந்தச் சூழவில் தான் வாரந்தவறாமல் முறையாகத் தமிழ்க் குழுந்தைகளுக்கு தமிழ் கர்பிக்கின்ற முயற்சியில் ஹாங்காங் வாழ் தமிழ் ஆர்வலர்கள் சிலர் முன்வந்தனர்.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040