• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹாங்காங்கில் தமிழ் மொழி வகுப்பு
  2015-01-27 16:51:36  cri எழுத்தின் அளவு:  A A A   

** தமிழ்க் கல்வி சிறு அளவில்தான் புலம் பெயர்ந்த நாடுகளில் புகட்டப்படுகிறது. பரந்த அளவில் தமிழ் மொழியைப் புறக்கணிப்பதையும், சிறுமைப்படுத்துவதையும் தான் பார்க்க முடிகிறது என்று வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் கண்டந்தனர்.

// இந்நிலைமையை மேம்படுத்த பலர் முயன்று வருகின்றனர். ஹாங்காங்கிலுள்ள தமிழ் வகுப்பு அதற்கான நல்ல முன்மாதிரியாகச் சொல்லலாம். அடுத்த தலைமுறையினருக்குத் தாய் மொழியைகற்பிக்க வேண்டும் என்ற முனைப்பில் 2004ஆம் ஆண்டு செப்டெம்பர் ஹாங்காங் இளம் இந்திய நண்பர்கள் குழுவில் தமிழ் வகுப்பு துவங்கப்பட்டது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040