பட்டுப்பாதை பொருளாதார மண்டலம் மற்றும் 21வது நூற்றாண்டு கடல் பட்டுப்பாதை ஆக்கப்பணி, பொருளாதாரம், வர்த்தகம், பண்பாடு ஆகியவற்றின் கூட்டு வளர்ச்சியை முன்னேற்றும் என்று இந்திய துணை பண்பாட்டு அமைச்சர் ரவின்ட்ரா சிங் தெரிவித்தார். 2ஆம் நாள் அவர் உருமுச்சியில் இதை தெரிவித்தார்.