• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகத்தில் பரவலாகும் ஷாவ் லின் பௌத்த மருத்துவம்
  2015-01-29 09:12:00  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷாவ்லின் கோயிலின் நுழைவாயில்

ஷாவ் லின் கோயில் பற்றி கூறும்போது, சீனாவின் கொங்பூ உங்கள் நினைவுக்கு வருவது திண்ணம். 1982ஆம் ஆண்டு படம்பிடித்த ஷாவ் லின் கோயில் எனும் திரைப்படத்தால், அது உலகில் புகழ்பெற்றது. ஆனால், ஷாவ் லின் பண்பாட்டின் முழு பகுதி குங்ஃபூ அல்ல. பௌத்தசமயம், குங்ஃபூ, மருத்துவம் ஆகிய 3 பகுதிகள் ஷாவ் லின் பண்பாட்டை உருவாக்குகின்றன. இன்னலில் சிக்கியுள்ள மக்களுக்கு ஷாவ் லின் மருத்துவம் உதவி செய்வது, ஷாவ் லின் எழுச்சியின் முக்கிய பகுதியே.

மேன் 31ஆம் நாள், 4வது பௌத்த மருத்துவ உச்சி மாநாடு ஷாவ் லின் கோயிலில் நடைபெற்றது. 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை இந்த மாநாடு மூன்று முறை நடைபெற்றுள்ளது. ஷாவ் லின் பௌத்த மருத்துவத்தை உலகளவில் பரவல் செய்கின்ற முக்கிய மேடையாக இது விளங்கியுள்ளது.

 

1 2 3 4 5 6 7 8
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040