• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகத்தில் பரவலாகும் ஷாவ் லின் பௌத்த மருத்துவம்
  2015-01-29 09:12:00  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷாவ்லின் கோயிலின் தலைமை துறவியரின் அலுவலகம்

 

பௌத்த மருத்துவம் அதற்கே உரிததான மருத்துவர்களை ஷாவ் லின் கோயில் முயற்சியுடன் பயிற்சி அளிக்கிறது. சீனாவின் ஹே நான் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர் நிலை கல்வி நிறுவனங்களுடன் ஒத்துழைப்புகள் மேற்கொண்டுள்ளது. மேலும் பெய்ஜின் மூலிகை மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் ஒத்துழைத்து, பௌத்த மருத்துவம் பற்றிய எம் பி ஏ வகுப்பை நடத்துகிறது.

ஷாவ் லின் பண்பாட்டை பரவல் செய்யும் வகையில், உலகின் 50 நாடுகளில் ஷாவ் லின் கோயில் பண்பாட்டு மையங்களை நிறுவியுள்ளது. முயற்சிகளுடன், பௌத்த மருத்துவப் பண்பாடு படிப்படியாக உலகில் புகழ்பெற்று வருகிறது. 2016ஆம் ஆண்டு ஷாவ் லின் பௌத்த மருத்துவ அமைப்பு உருவான 800வது ஆண்டு நிறைவாகும். அதை நினைவு கூர, யுனேஸ்கோவும் ஷாவ் லின் கோயிலும் ஒத்துழைத்து, ஐ.நாவி்ல நினைவு நடவடிக்கைகள் மற்றும் பொருட்காட்சிகளை நடத்தும்.

1 2 3 4 5 6 7 8
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040