• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகத்தில் பரவலாகும் ஷாவ் லின் பௌத்த மருத்துவம்
  2015-01-29 09:12:00  cri எழுத்தின் அளவு:  A A A   

குங்பு தற்காப்பு கலையை கற்கும் குழந்தைகள்

இது குறித்து, ஐ.நா யுனேஸ்கோ அமைப்பின் பௌத்த பிரதிநிதி Dr. தாம்மரடானா கூறியதாவது

யுனேஸ்கோ அமைப்பு ஐ.நாவின் பண்பாட்டு மற்றும் அறிவுகள் அமைப்பாகும். பல்வேறு நாடுகளின் பண்பாடுகளையும் அறிவியலையும் பரவல் செய்வது எமது பொறுப்பு. சீனாவின் பாரம்பரிய மருத்துவம் குறிப்பாக, பௌத்த மருத்துவ சிகிச்சை துறையிலுள்ள பங்குகளிப்பை மேலை நாட்டு மக்கள் அறிந்துகொள்ளச் செய்வது எனது விருப்பம் என்றார் அவர்.

1 2 3 4 5 6 7 8
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040