• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகத்தில் பரவலாகும் ஷாவ் லின் பௌத்த மருத்துவம்
  2015-01-29 09:12:00  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷாவ்லின் கோயிலின் மருந்து பிரிவு

மருத்துவர் ஜேக்கப் ப்ரேனில் கனடாவின் சீன மருத்துவமனையில் 15 ஆண்டுகள் பணி புரிந்து வருகிறார். அவர் கனடாவிலும் சீனாவிலும் மூலிகை மருத்துவத்தைக் கற்றுக்கொண்டார். 8 ஆண்டுகளுக்கு முன், அவர் ஹே நான் பல்கலைக்கழகத்தில் பௌத்த மருத்துவத்தைப் படித்தார். அவரது பார்வையில், பௌத்த மருத்துவம் கனெடிய மக்களிடையில் மேன்மேலும் வரவேற்கப்படுகிறது.

1 2 3 4 5 6 7 8
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040