• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகத்தில் பரவலாகும் ஷாவ் லின் பௌத்த மருத்துவம்
  2015-01-29 09:12:00  cri எழுத்தின் அளவு:  A A A   

போதிதார்மரின் சிலை

 

நாளை நாங்கள் மீண்டும் ஹே நான் பல்கலைக்கழகத்திற்குச் சென்று மருத்துவவியல் பரிமாற்றம் மேற்கொள்வோம். பல கனெடிய மக்கள் சீன மூலிகை மருந்துகளை உட்கொண்டு பயன்படுத்துவது மட்டுமல்ல, சீனப் பாணியுடைய சிகிச்சையை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர் என்று அவர் கூறினார்.

1500 ஆண்டுகளுக்கு முன் போதிதர்மர் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு வந்து பௌத்தப் பண்பாட்டை பரவல் செய்து, சீனாவில் பௌத்த மதத்தைத் தோற்றுவித்தவராக மாறியுள்ளார். சீனாவின் தாங் வம்சத்தின்போது, பௌத்தர் சியூ சங் இந்தியாவுக்குச் சென்று பரிமாற்றம் மேற்கொண்டார். சீன-இந்திய பண்பாட்டு பரிமாற்றம் வாழையடி வாழையாக நிலவி வருகிறது. ஹாரிசரான் போதிதர்மர் ஊர் அதாவது தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். அவர் நண்பர்களுடன் சேர்ந்து இந்திய போதிதர்மர் சங்கத்தை உருவாக்கி, இந்தியாவி்ல பௌத்த மருத்துவம் மற்றும் போதிதர்மர் பண்பாட்டை பரவல் செய்கின்றனர்.

1 2 3 4 5 6 7 8
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040