• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன வேளாண் உற்பத்திப் பொருட்களின் தரம் பற்றிய கருத்து
  2015-01-29 17:39:49  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவில் அரிசிகளின் தரம் நன்றாக இல்லை என்று வெளிநாட்டுச் செய்தி ஊடகங்கள் அண்மையில் தெரிவித்தன. இது குறித்து சீன வேளாண் அமைச்சகத்தின் பொது பொருளியலாளரும், செய்தித் தொடர்பாளருமான பீ மேய்ஜா பேசுகையில், வேளாண் உற்பத்திப் பொருட்களின் தரத்துக்குச் சீன அரசு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. தற்போது, சீன வேளாண் உற்பத்திப் பொருட்களின் தரம் உத்தரவாதத்தைப் பெற்றுள்ளது வெளிநாட்டுச் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கை, சுங்கத் துறையின் தரவு மாற்றத்தின் மூலம், உள்நாட்டு வேளாண் உற்பத்திப் பொருட்கள் மீதான சீன நுகர்வோரின் நம்பிக்கையை கணித்து, உண்மைக்குப் புறம்பானது என்றார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040