• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் புதிய இராணுவ தூதாண்மை நிலை
  2015-01-29 19:17:31  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன இராணுவத்தின் வெளி விவகாரப் பணிக் கூட்டம் மற்றும் 16ஆவது இராணுவ அதிகாரி பணிக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகளை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் 29ஆம் நாள் சந்தித்துரையாடினார். தூதாண்மைக்கான கட்சியின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பன்முகங்களிலும் செயல்படுத்தி, இராணுவத் தூதாண்மைக்கு புதிய நிலையை உருவாக்கி, சீன கனவின் நனவாக்கத்துக்குத் தொடர்ந்து மேலும் பெரும் பங்காற்ற வேண்டும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040