• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நீங்கள் முடி வெட்டி விட்டீர்களா?
  2015-02-17 15:02:56  cri எழுத்தின் அளவு:  A A A   

பிப்ரவரி 16ஆம் நாள், சீன ஷான் சி மாநிலத்து தாய் யுவான் மாநகரின் முடித்திருத்தும் கடை ஒன்றில் முடியலங்காம் செய்பவர்கள் பரபரப்பாக வேலை செய்கின்றனர். முடி வெட்டுதல் என்பது புதிய துவக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுகிறது. வரும் புத்தாண்டில் அது நல்ல அதிர்ஷ்டங்களைக் கொண்டுவரும் என்று சீனாவின் பழக்க வழக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040