• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ரஷிய விண்வெளி நிலையத்தின் பயன்பாட்டு காலம் நீடிப்பு
  2015-02-26 16:40:54  cri எழுத்தின் அளவு:  A A A   


சர்வதேச விண்வெளி நிலையத்தின் பயன்பாட்டுக் காலவரம்பை, 2020இலிருந்து 2024ஆம் ஆண்டு வரை நீட்டிப்பதாக ரஷிய விண்வெளி ஆணையம் 24ஆம் நாள் முடிவெடுத்துள்ளது. ரஷிய டாஸ் செய்தி நிறுவனம் 25ஆம் நாள் இச்செய்தியை வெளியிட்டது.சர்வதேச விண்வெளி நிலையம் ரஷியா மற்றும் அமெரிக்காவால் 1998ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. பூமி கண்காணித்தல், விண்வெளி ஆராய்ச்சி, மனித உயிர் ஆய்வு முதலியவை அதன் முக்கிய பணிகளாகும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040