• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அகன்ற அலைவரிசை சேவையின் உயர்வு
  2015-02-26 19:08:25  cri எழுத்தின் அளவு:  A A A   
2014ஆம் ஆண்டு இறுதிவரை, சீனாவின் அகன்ற அலைவரிசை இணையப் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை, 20 கோடியைத் தாண்டியுள்ளது. 3G மற்றும் 4G செல்லிட அகன்ற அலைவரிசை சேவையின் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 58 கோடியைத் தாண்டியுள்ளது.

26ஆம் நாள் தொழிற்துறை மற்றும் தகவல்மயமாக்க அமைச்சகம் 2015ஆம் ஆண்டு சீன அகன்ற அலைவரிசை சேவை என்னும் சிறப்பு நடவடிக்கை பற்றிய கூட்டத்தை நடத்தியது. இந்த நடவடிக்கை மூலம், சீனாவின் அகன்ற அலைவரிசை இணையத்தின் திறன் பெருமளவில் உயரும். அதேவேளை, பரவல் அளவும் இணைய சேவையின் வேகமும் தொடர்ந்து வளர்ந்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040