• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டித் தலைவரின் பணியறிக்கை
  2015-03-04 09:24:27  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 12ஆவது தேசியக் கமிட்டியின் மூன்றாவது கூட்டத்தொடரின் துவக்க விழாவில், அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டித் தலைவர் யூ சங் செங் தேசியக் கமிட்டியின் நிரந்தரக் குழுவின் சார்பில் பணியறிக்கை வழங்கினார். கடந்த ஓராண்டில் நிரந்தரக் குழு வளர்ச்சிப் போக்கில் புத்தாக்கத்தை விரைவுபடுத்தி, மேம்பாட்டை வெளிக்கொணர்ந்து, முக்கிய பணிகளை மேற்கொண்டு, பயன்களை வலுப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட பணிகளில், முக்கிய அம்சங்களும், தனிச்சிறப்பு வாய்ந்த அம்சங்களும் இடம்பெறுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040