• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகளவில் வாழ்க்கை செலவு மிக்க நகரம்
  2015-03-04 10:17:55  cri எழுத்தின் அளவு:  A A A   

உலகளவில் வாழ்க்கை செலவு மிக்க நகராக சிங்கப்பூர் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசம் மற்றும் தென் கொரியாவின் சியோல் நகர், முறையே 9வது மற்றும் 10வது இடங்களைப் பெற்றுள்ளன என்று பொருளியலாளர் குழுமத்தைச் சேர்ந்த இ.ஏ.யூ என்னும் ஆலோசனை அமைப்பு 3ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040