• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்க அரசுத் தலைவரின் கருத்திற்கு ஈரான் மறுப்பு
  2015-03-04 10:46:54  cri எழுத்தின் அளவு:  A A A   

ஈரான் அணு ஆற்றல் பிரச்சனை பற்றி அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா முன்வைத்த முன்மொழிவு ஒன்றை ஈரான் மார்ச் 3ஆம் நாள் மறுத்துள்ளது. ஒபாமாவின் அக்கோரிக்கை நியாயமற்றதாகும் என்றும் ஈரான் குற்றஞ்சாட்டியது.

ஈரான் தனது அணு ஆற்றல் திட்டத்தைக் குறைந்தது 10 ஆண்டுகளாக உறை நிலையில் வைப்பதோடு சில இணக்கங்களையும் செய்தால், அணு ஆயுதங்களை ஈரான் கொள்வதைத் தவிர்க்கும் வகையில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் தடை நடவடிக்கையை மேற்கொள்ளத் தேவையில்லை. இதற்கு முந்தைய நாள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த போது ஒபாமா அவ்வாறு தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040