• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஃபூ யிங்: சீனாவின் வளர்ச்சி அண்டை நாடுகளுக்கு நன்மை பயக்க வேண்டும்
  2015-03-04 14:16:55  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் வளர்ச்சி சுற்றுப்புறப் பகுதிக்கு நன்மை பயக்க வேண்டும் என்பது, சீன தலைவர்கள் முன்வைத்த பட்டுப்பாதை பொருளாதாரக் கட்டுமானம் பற்றிய தொலைநோக்குத் திட்டத்தின் நோக்கமாகும். தொடர்புடைய நாடுகள் இத்திட்டத்தில் பங்கெடுக்க விரும்பவும், அவை இதிலிருந்து நன்மை பெறவும் செய்ய வேண்டும். மேலும், சீனாவின் சுற்றுப்புற பகுதியின் வளர்ச்சி உலகின் வளர்ச்சிக்குத் துணைபுரியும். 12ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் 3ஆவது கூட்டத் தொடரின் செய்தித் தொடர்பாளர் ஃபூ யிங் அம்மையார் 4ஆம் நாள் இதைத் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040