• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
விவாதக்கூட்டங்களில் பங்கேற்றுள்ள தலைவர்கள்
  2015-03-04 20:38:18  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 12ஆவது தேசிய கமிட்டியின் 3வது கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களை, சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் தலைவர்களான லீக்கேச்சியாங், சாங்தேசியாங், யுசெட்ங்ஷெங், லியோயூங்ஷான், வாங்சிஷான், சாங்காவ்லீ ஆகியோர், 4ஆம் நாள் முறையே சந்தித்தனர். அவர்கள், குழு விவாதக் கூட்டங்களில் பங்கேற்று, நாட்டின் முக்கிய வளர்ச்சி திட்டங்கள் பற்றி கூட்டாக விவாதித்தனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040