• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
11ஆவது சர்வதேச செய்தி புகைப்படப் போட்டி
  2015-03-25 15:47:59  cri எழுத்தின் அளவு:  A A A   

11ஆவது சர்வதேச்ச் செய்தி புகைப்படப் போட்டியின் முடிவு மார்ச் 25ஆம் நாள் சீனாவின் செங் து நகரில் வெளியிடப்பட்டுள்ளது. 30 ஆயிரத்திற்கு மேலான படைப்புகளிலிருந்து, 15 தங்க விருதுகளையும் ஆண்டிற்கான தலைசிறந்த விருது ஒன்றையும் உலகின் 10 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து வந்த 13 நடுவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். அமெரிக்கப் புகைப்படக் கலைஞர் சான் மூரின் லிபிய தலைநகரில் எடுக்கப்பட்ட எபோலாவின் பரவல் எனும் புகைப்படம் இவ்வாண்டிற்கான தலைசிறந்த படைப்பாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040