• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் சுற்றுலா பயணத்தின் புதிய மாற்றம்
  2015-03-25 19:43:26  cri எழுத்தின் அளவு:  A A A   
Trip Advisor என அழைக்கப்படும் உலகில் மிக பெரிய சுற்றுலா இணையத் தளத்தில், 2015ஆம் ஆண்டு சுற்றுலா பயணிகளின் தேர்வாக, உலகில் தலைசிறந்த சுற்றுலா இடங்கள் பற்றிய வரிசைப் பெயர்பட்டியல் 24-ஆம் நாள் வெளியானது. இதில், சீனாவின் யுன்னான், குவாங்சி ஆகியவை இடம்பிடித்து, வெளி நாட்டுப் பயணிகளை ஈர்க்கும் புதிய பிரதேசங்களாக மாறியுள்ளன.
மேலும், புள்ளிவிபரங்களின்படி, பெய்ஜிங், ஷாங்காய், குவாங்சோ ஆகிய சீனாவின் மூன்று முக்கிய மாநகரங்களில் சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. மாறாக, குவாங்சியைச் சேர்ந்த ரொங்ஷெங், யாங்ஷுவொ உள்ளிட்ட துணை நிலையிலான நகரங்களில் சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040