• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரான்ஸ், ஜெர்மனி, கனடாவுக்கு மோடி சுற்றுப்பயணம்
  2015-03-26 16:20:34  cri எழுத்தின் அளவு:  A A A   
பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா ஆகிய 3 நாடுகளுக்கு இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அடுத்த திங்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 9ஆம் தேதி பிரான்ஸிலும், 12ஆம் தேதி ஜெர்மனியிலும் அதனைத் தொடர்ந்து, கனடாவிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 16ஆம் தேதி கனடாவில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொள்வார். இச்சுற்றுப்பயணத்தின்போது, அந்நாடுகளின் தலைவர்களுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து மோடி கலந்தாலோசிப்பார் என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சையது அக்பரூதீன் புதன்கிழமை தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040