• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்க நிதி அமைச்சர் சீனாவில் பயணம்
  2015-03-26 16:27:47  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவின் சிறப்பு பிரதிநிதியும், நிதி அமைச்சருமான ஜேக்கப் ஜே லேவ் மார்ச் 30 மற்றும் 31ஆம் நாள் சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சீனத் தலைவர்கள் அவரைச் சந்தித்துரையாடவுள்ளனர். அத்துடன், தொடர்புடைய துறைகளின் பொறுப்பாளர்கள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவர் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா ச்சுன்யீங் அம்மையார் 26ஆம் நாள் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040