• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய-பசிபிக் தாராள வர்த்தக மண்டலக் கட்டுமானம்
  2015-03-26 18:59:44  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆசிய-பசிபிக் தாராள வர்த்தக மண்டலத்தைக் கட்டியமைப்பதற்கு தற்போதுள்ள நிலைமை சாதகமாக உள்ளது என்று போ ஆவ் ஆசிய மன்றத்தின் கூட்டத்தில் வெளியிடப்பட்ட ஆசிய போட்டியாற்றலுக்கான ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக வளர்ந்து வரும் நாடுகள் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகோலும் முக்கிய ஆற்றலாக மாறியுள்ளன. சீனா மற்றும் ஆசியான் நாடுகளின் பொருளாதார ஆற்றல் உயர்ந்து வருகிறது. ஆசிய-பசிபிக் தாராள வர்த்தக மண்டலக் கட்டுமானத்தின் துவக்கத்துக்கு இவை அடிப்படையாக உள்ளன. தற்போதுள்ள வர்த்தக அமைப்பு முறையைக் கருத்தில் கொண்டால் இம்மண்டலத்தின் கட்டுமானத்தைத் தொடர்ந்து முன்னேற்ற வேண்டும். ஆசிய-பசிபிக் பிரதேச பொருளாதாரத்தின் ஒருமைப்பாட்டுக்கு இம்மண்டலம் அமைப்பு முறையின் அடிப்படையில் உத்தரவாதமளிக்கும் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040