• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தயாரிப்பு 2025 செயல்திட்டம்
  2015-03-26 19:11:40  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தலைமை அமைச்சர் லீகெச்சியாங் 25ஆம் நாள் அரசவையின் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி, சீனத் தயாரிப்பு 2025 என்ற திட்டத்தின் நடைமுறையாக்கத்தை விரைவுபடுத்துவதற்கு ஏற்பாடு செய்தார்.

தொழில் மயமாக்கத்தை விரைவுபடுத்தும் போக்கில் சீனா உள்ளது. ஆக்கத் தொழில், தேசிய பொருளாதாரத்துக்கு ஆதாரத் தூணாகவும் அடிப்படையாகவும் திகழ்கிறது. இணைய வளர்ச்சிக்கிணங்க, தகவல்மயமாக்கம் தொழில்மயமாக்கத்துடன் இணைவதை மையமாகக் கொண்டு, சீன ஆக்கத் தொழிலின் தர உயர்வை நனவாக்க வேண்டும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040