• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் கால்பந்து தேர்வாட்டம்
  2015-03-31 09:58:06  cri எழுத்தின் அளவு:  A A A   
23 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆசிய கால்பந்து கோப்பை தேர்வாட்டம் மற்றும் லியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் கால்பந்து தேர்வாட்டத்தின் ஜி ரீக் போட்டி ஆகியன 29ஆம் நாள் லாவோஸ் வியண்டியன் தேசிய விளையாட்டு அரங்கில் முடிவடைந்தது. இப்போட்டியில் சீன அணி 5-0 என்ற கால் கணக்கில் சிங்கப்பூர் அணியை தோற்கடித்தது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040