• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் வெளிநாட்டு முதலீட்டு அதிகரிப்பு
  2015-04-16 14:23:50  cri எழுத்தின் அளவு:  A A A   
இவ்வாண்டின் முதல் காலாண்டில் சீன முதலீட்டாளர்கள் வெளிநாடுகளிலான நேரடி முதலீட்டுத் தொகை 1 கோடியே 58 இலட்சம் யுவானை எட்டியது. இத்தொகை, கடந்த ஆண்டின் அதேகாலத்தில் இருந்த்தை விட 29.6 விழுக்காடு அதிகரித்த்து. இக்காலத்தில், சீனாவின் ஹாங்காங், ஆசியான் நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் முதலிய 7 இடங்களில் சீனப் பெருநிலப்பகுதி முதலீட்டாளர்கள் 1 கோடியே 22 இலட்சம் யுவானைத் தாண்டியது. சீன மொத்த முதலீட்டுத் தொகையில் 77.5 விழுக்காடு வகிக்கிறது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040