• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
முதல் காலாண்டில் சீனாவின் அன்னிய முதலீட்டு பயன்பாடு
  2015-04-16 14:50:28  cri எழுத்தின் அளவு:  A A A   

இவ்வாண்டின் முதல் காலாண்டில், சீனா பயன்படுத்திய மொத்த அன்னிய முதலீட்டுத் தொகை, 21 ஆயிரத்து 457 கோடி யுவானை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 11.3 விழுக்காடு அதிகம். சீன வணிக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஷென் டன் யான் 16ஆம் நாள் இதைத் தெரிவித்தார்.

சீன வணிக அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விபரங்களின் படி, இவ்வாண்டின் முதல் காலாண்டில், சீனாவில் 5861 அன்னிய முதலீட்டு தொழில் நிறுவனங்கள் புதிதாக நிறுவப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 22.4 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040