• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அரசுத் தலைவரின் பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியப் பயணம்
  2015-04-17 09:21:52  cri எழுத்தின் அளவு:  A A A   

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசுத் தலைவர் மாம்னூன் ஹூசைன் மற்றும் தலைமையமைச்சர் நவாஸ் ஷெரிபின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் ஏப்ரல் 20, 21 ஆகிய நாட்களில் பாகிஸ்தானில் அரசு முறை பயணம் மேற்கொள்வார்.

இந்தோனேசிய அரசுத் தலைவர் ஜோகோ விதோதோவின் அழைப்பை ஏற்று, ஷீ ச்சின்பி்ங் ஏபரல் 21 முதல் 24ஆம் நாள் வரை இந்தோனேசியாவுக்கு சென்று, ஆசிய-ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்கள் மாநாட்டிலும், பாண்டுங் மாநாடு நடைபெற்றதன் 60ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்திலும் கலந்து கொள்வார். சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் லு காங் 17ஆம் நாள் இதைத் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040