• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதைக் கட்டுமானம்
  2015-04-17 15:02:13  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஏப்ரல் 20、21 ஆகிய நாட்களில், பாகிஸ்தானில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இப்பயணத்துக்கு முன் சீனாவிலுள்ள பாகிஸ்தான் தூதர் மசூது ஹலிது செய்தியாளர்களிடம் பேசுகையில், ஷிச்சின்பிங்கின் இப்பயணத்தின் மூலம், சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதையின் கட்டுமானத்தை இரு நாடுகள் தொடர்ந்து விரைவுப்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக, எரியாற்றல், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்களை அதிகரிப்பதன் மூலம், பாகிஸ்தானின் பொருளாதார அதிகரிப்பு முன்னேற்றத்திற்குப் பங்காற்ற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040