• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன யோகா மாநாடு துவக்கம்
  2015-04-17 16:47:58  cri எழுத்தின் அளவு:  A A A   
எச்.ஓ.பி.ஈ என்ற சீன யோகா மாநாடு மே 16ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கவுள்ளது. மூன்று நாட்கள் நீடிக்கும் நடப்பு மாநாடு சீனாவிலேயே மிகக் கோலாகலமாக நடத்தப்படும் இந்திய யோகா நிகழ்ச்சியாகும்.

2014ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் நாள் நடைபெற்ற ஐ﹒நா பொது பேரவையில், சீனா, அமெரிக்கா உள்பட 175 உறுப்பு நாடுகளின் இசைவுடன், ஜூன் 21ஆம் நாள் சர்வதேச யோகா தினம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040