• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
முக்கியத்துவம் அளிக்கப்பட்ட நகர வளர்ச்சி
  2015-04-18 18:13:19  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐ.நாவின் மனிதக் குடியிருப்பு திட்டப் பணியகத்தின் 25ஆவது ஆட்சி மன்றக் கூட்டம் 17ஆம் நாள் கென்யாவின் தலைநகர் நைரோபியில் துவங்கியது. இக்கூட்டத்தில் உலகின் நகரமயமாக்கம், தொடரவல்ல வளர்ச்சி ஆகியவை கவனத்தை ஈர்க்கும் முக்கிய அம்சமாகும்.

சீன உறைவிட மற்றும் நகர-கிராமக் கட்டுமானத் துறையின் துணை அமைச்சர் சென் டாவெய் இக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய போது, கடந்த 30 ஆண்டுகளில் உலக வரலாற்றில் மிகப் பெரிய மிக வேகமான நகரமயமாக்கப் போக்கை சீனா கடந்து சென்று, மக்களின் குடியிருப்பின் தரத்தை பெருமளவு மேம்படுத்தியுள்ளது என்று கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040