• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐரோப்பிய-ஆசிய வளர்ச்சிக்குத் துணைபுரியும் பட்டுப்பாதை பொருளாதார மண்டலம்
  2015-04-18 18:59:41  cri எழுத்தின் அளவு:  A A A   
ரஷியாவின் சிந்தனை கிடங்கான வால்டாய் சர்வதேச விவாத மன்றம் 17ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், ஐரோப்பிய-ஆசிய கண்டத்தின் மத்திய பகுதி கூட்டாக வளரும் பகுதியாக உருவாவதைச் சீனா முன்வைத்த பட்டுப்பாதை பொருளாதார மண்டலம் என்ற தொலைநோக்குத் திட்டம் தூண்டும். பிரதேசத்தின் உள்ளார்ந்த ஆற்றலை பன்முகங்களிலும் தட்டியெழுப்பும் அதேவேளையில் இத்தொலைநோக்குத் திட்டம் பிரதேச அமைதியையும் உத்தரவாதம் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040