• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பயணிகளுக்கு 'அதிர்ச்சி' அனுபவம்
  2015-04-24 11:17:36  cri எழுத்தின் அளவு:  A A A   

 

சீனாவின் ஹுனான் மாநிலத்திலுள்ள ச்சாங் ஜியா ஜியெ எனும் சுற்றுலாத் தலம் உலகளவில் புகழ்பெற்றது.  இந்த சுற்றுலா தலத்தில் தியன்மென்ஷான் எனும் மலையின் செங்குத்தான பகுதியில் கண்ணாடி வழி கட்டி முடிக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

60மீட்டர் நீளம், 1.6மீட்டர் அகலம் உடைய இந்த வழி, மலையின் 1400மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த வழியில் செல்லும் பயணிகள் இன்ப அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040