• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-அமெரிக்க அரசியல் கட்சிகளிடையே 8ஆவது பேச்சுவ்வார்த்தை
  2015-05-06 20:49:59  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன-அமெரிக்க அரசியல் கட்சிகளுக்கிடையேயான 8ஆவது உயர் நிலை பேச்சுவார்த்தை 6ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.

ஒரு நாள் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், சட்ட ஒழுங்கும், சீனா மற்றும் அமெரிக்காவின் எதிர்கால வளர்ச்சியும் என்ற தலைப்பில், ஆட்சிபுரியும் கருத்து, வளர்ச்சி தொலைநோக்கு, ஊழல் ஒழிப்பு, சட்ட ஒழுங்கான சமூகத்தின் கட்டுமானம் முதலியவை குறித்து இருதரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040