• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லீ கெச்சியாங்கின் பயணம்
  2015-05-22 10:26:26  cri எழுத்தின் அளவு:  A A A   
கொலம்பியா அரசுத்தலைவர் ஷாங்தோஸ்வின் அழைப்பை ஏற்று, சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் உள்ளூர் நேரப் படி 21ஆம் நாள் கொலம்பியா தலைநகரான போகெட்டாவுக்கு சென்றடைந்து, கொலம்பியாவில் தனது அதிகாரப்பூர்வ பயணத்தைத் துவக்கினார். கொலம்பியா வெளியுறவு அமைச்சர் ஓல்கு விமான நிலையத்துக்கு சென்று லிக் கெச்சியாங்கை வரவேற்றார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040