• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகில் மொழிகளைக் கற்றுக் கொள்வதற்கான மிகப் பெரிய இலவச மேடை
  2015-05-22 17:31:31  cri எழுத்தின் அளவு:  A A A   
உலகளவில் மொழிகளைக் கற்றுக் கொள்வதற்கான மிகப் பெரிய இலவச மேடையான Talkmate, 21ஆம் நாள் பெய்ஜிங்கில் அதிகாரப்பூர்வமாக இயங்கத் துவங்கியது. சமூக இணையதளத்தின் மூலம் மொழிகளைக் கற்றுக் கொள்ளும் புதிய மேடையாக இது திகழ்கிறது.

பல்வகை மொழிகளைக் கற்றுக் கொள்ளக் கூடிய இணையம் மற்றும் செல்லிட மென் ஒருங்கு மூலம் இம்மேடையில் இலவசக் கல்வி கருவிகள் வழங்கப்படுகின்றன. தற்போது இம்மேடை மூலம், சீனம், ஆங்கிலம், ஹிந்தி, உருது, திபெத் மொழி உள்ளிட்ட 36 மொழிகளைக் கற்றுக் கொள்ளலாம்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040