• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பொது நலனுக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டம்
  2015-05-22 19:03:01  cri எழுத்தின் அளவு:  A A A   
மேலை நாடுகளைச் சேர்ந்தவர் சிலர் பாரபட்சம் மற்றும் கவலையுடன் சீனாவைப் பார்க்கின்றனர். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற திட்டம், சீனாவின் நில அமைவு சார் அரசியல் கருவி என அவர்கள் கருதுகின்றனர். உண்மையிலே, இந்தத் திட்டம், நில அமைவு சார் அரசியல் கருவிக்குப் பதிலாக, சர்வதேச சமூகத்துக்கு சீனா வழங்கும் பொது நலனுக்கான பொருளாகும் என்று பிரிட்டனுக்கான சீனத் தூதர் லியூ சியௌமிங் 21ஆம் நாள் கூறினார்.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பண்பாட்டு பரிமாற்றத்தை மையமாக கொண்ட இத்திட்டம், இராணுவம் மற்றும் சர்ச்சைக்குரிய பிரச்சினையுடன் தொடர்புடையது இல்லை. பட்டுப்பாதை நெடுகிலுள்ள பல்வேறு நாடுகளும் இத்திட்டத்தில் சமநிலையில் பங்கெடுக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040