• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கானிஸ்தானில் வன்முறை மோதல்
  2015-05-26 10:11:55  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆப்கானிஸ்தான் தலிபான் இயக்க உறுப்பினர்கள் மற்றும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு 24ஆம் நாளிரவு ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியிலுள்ள ஃபாலா மாநிலத்தில் ஆயுத மோதலில் ஊடுபட்டனர். துப்பாக்கிச் சண்டையில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் தலிபான் இயக்கம் 12 ஐ.எஸ் தீவிரவாதிகளை கைது செய்துள்ளது. கடந்த ஆண்டு முதல், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் புதிய அமைவிடத்தை உருவாக்கி வருகின்றது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040