• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குன்மிங்-டாக்கா சரக்கு விமானப் போக்குவரத்து சேவை துவக்கம்
  2015-05-27 16:29:21  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் யுன்னான் மாநில தலைநகர் குன்மிங்கிலிருந்து வங்காளதேச தலைநகர் டாக்காவுக்குப் போகும் சரக்கு விமானம் ஒன்று 27ஆம் நாள் பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டது. யுன்னான் மாநிலத்திலிருந்து புறப்படும் முதலாவது வழக்கமான சர்வதேச சரக்கு விமானச் சேவை இதுவாகும். யுன்னானுக்கும் தெற்காசிய நாடுகளுக்குமிடை வர்த்தக பரிமாற்றத்தை இது பெரிதும் முன்னேற்றும். யுன்னான் மாநிலத்தின் வெளிநாட்டுத் திறப்பு நிலையையும் உயர்த்தும் என்று கருதப்படுகிறது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040