• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நேபாள குடியரசு நாள்: சீன தலைவர்கள் வாழ்த்து
  2015-05-28 17:05:30  cri எழுத்தின் அளவு:  A A A   
நேபாள குடியரசு நாளையொட்டி, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் நேபாள அரசுத் தலை வர் ராம் பரன் யதாவுக்கு செய்தியை அனுப்பினார்.
யதாவுடன் இணைந்து சீன-நேபாள பாரம்பரிய நட்புறவின் பன்முக ஒத்துழஐப்பு கூட்டாளியுறவின் வளர்ச்சியை முன்னேற்ற விரும்புவதாக ஷி ச்சின்பீங் தெரிவித்தார்.
அதே நாள், சீன தலைமையமைச்சர் லீ கெச்சியாங், நேபாள தலைமையமைச்சர் கொயிராலாவுக்கு குடியரசு நாள் வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040