• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிட்டன் தலைமையமைச்சர் பிரான்ஸில் பயணம்
  2015-05-29 09:44:23  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிட்டன் தலைமையமைச்சர் டேவிட் கேமரூண் மே 28ஆம் நாள் பிரான்ஸில் பயணம் மேற்கொள்ளத் துவங்கினார். அவர் பிரான்ஸ் அரசுத் தலைவர் பிரான்சுவா ஒலோந்துடன் அன்றிரவு பேச்சுவார்த்தை நடத்தினார். அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் சீர்திருத்தம், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருக்குமா இல்லையா என்பது பற்றி பிரிட்டன் பொது மக்கள் வாக்கெடுப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து, அவர்கள் செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040