• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி உடன்படிக்கையில் கையொப்பமிடும் விழா
  2015-06-29 16:45:17  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி உடன்படிக்கையில் கையொப்பமிடும் விழா ஜுன் 29ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஆசிய அடிப்படை வசதி முதலீ்டடு வங்கிகளின் 57 ஆரம்ப உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

சீன நிதி அமைச்சர் லோ ஜி வெய் சீனத் தரப்புப் பிரதிநிதியாக இவ்வுடன்படிக்கையில் கையொப்பமிட்டு, இவ்விழாவில் உரை நிகழ்த்தினார். இவ்வுடன்படிக்கையில் கையொப்பமிடும் விழா, ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியை நிறுவும் போக்கில் முக்கிய மைல் கல்லாகும் என்று தெரிவித்தார். பல்வேறு உறுப்பு நாடுகள் இவ்வுடன்படிக்கையில் கையொப்பமிட்ட பிறகு, இவ்வுடன்படிக்கை தத்தமது நாட்டின் சட்டமியற்றல் அமைப்பால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040