• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கானிஸ்தானில் தாக்குதல்
  2015-06-29 16:45:19  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு படை ஜுன் 28ஆம் நாளிரவு நாட்டின் மேற்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களால் தாக்குதலுக்குள்ளானது. இதில் 11 படைவீரர்கள் உயிரிழந்தனர். 6 பேர் காயமுற்றனர். அத்துடன், சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுவரை, இத்தாக்குதலுக்குப் பொறுப்பு ஏற்பதாக எந்த அமைப்பும் அறிவிக்கவில்லை.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040