• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் அடிப்படை வசதி முதலீட்டின் பங்கு
  2015-06-30 16:32:55  cri எழுத்தின் அளவு:  A A A   

இவ்வாண்டு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் அதிகரிப்புக்கான பங்கு விதிகம், அடிப்படை வசதி மதலீட்டுத் துறையினால் ஏற்படுத்தும் பகுதி சுமார் 11விழுகாடாக இருக்கும். அடிப்படை வசதி முதலீட்டின் மூலம், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, சுமார் 0.8விழுக்காடாக அதிகரிக்கும்.

சீன வங்கி ஜுன் 30-ஆம் நாள் பெய்ஜிங்கில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இது கூறப்படுகிறது.

மதிப்பீட்டின்படி, இவ்வாண்டு சீனாவில் அடிப்படை வசதி முதலீட்டுத் தொகை சுமார் 13இலட்சத்து 50ஆயிரம் கோடி யுவானை எட்டும். கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட இது 20.3விழுக்காடு அதிகமாகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040