• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தான் இயற்கைச் சூழல் வேளாண்மைக்கு சீனாவின் உதவி
  2015-06-30 16:34:41  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் சர்வதேச அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்புத் திட்டப்பணிகளின் துவக்கக் கூட்டமும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய நடுவண் உயர் கல்வி நிலையங்களின் முக்கிய திட்டப்பணிகளின் துவக்கக் கூட்டமும் 29ஆம் நாள் சீனாவின் லான்சோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்றன. மழையின் மூலம் வேளாண்மையை வளர்ப்பது பற்றிய சீன-பாகிஸ்தான் ஒத்துழைப்பு, ஆராய்ச்சி, தொழில் நுட்பங்களின் புத்தாக்கத்திற்கு, லான்சோ பல்கலைக்கழகத்தின் உயிர் அறிவியல் கழகத்தின் பேராசிரியர் சியோயோச்சாயின் தலைமையிலான குழு, பொறுப்பேற்கும். இக்குழு, பாகிஸ்தானிற்குச் சென்று, வறட்சி நிலத்தில் நீர் சிக்கன வேளாண்மையை சோதனை செய்து, பரவல் செய்யும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040