• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்ஜிங்கில் மரத் தொழிற்சாலை ஒன்று தீப்பிடித்தது
  2015-06-30 19:16:34  cri எழுத்தின் அளவு:  A A A   

பெய்ஜிங் மாநகரத்தைச் சேர்ந்த ஃபெங்தாய் வட்டத்திலுள்ள மரத் தொழிற்சாலை ஒன்று ஜுன் 30ஆம் நாள் தீப்பிடித்தது. இதுவரை, உயிரிழப்பு நிகழவில்லை. இவ்விபத்திற்கான காரணம் மற்றும் உடைமை இழப்பு ஆகியன புலனாய்வு செய்யப்பட்டு வருகின்றன.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040