• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிங்ஹாய்-திபெத் இருப்புப் பாதை நெடுகில் பயணம்
  2015-07-02 16:41:30  cri எழுத்தின் அளவு:  A A A   
பெய்ஜிங், ஷாங்காய், சிங்ஹாய் உள்ளிட்ட 17 மாநிலங்கள், மாநகரங்கள் மற்றும் பிரதேசங்களின் சுற்றுலாப் பணியகங்கள் ஜுலை முதல் நாள் சிங்ஹாய் மாநிலத்தின் ஹுவாங் சோங் மாவட்டத்தில் கூட்டம் நடத்தின. சிங்ஹாய்-திபெத் இருப்புப் பாதை நெடுகிலும் சுற்றுலாப் பயணத்தைப் பரவல் செய்யும் கூட்டணி ஒன்றை அவை உருவாக்கியுள்ளன.

பெய்ஜிங்கிலிருந்து லாசாவுக்குச் செல்லும் மதப் பண்பாட்டுப் பயணம், ஷாங்காயிலிருந்து லாசாவுக்குச் செல்லும் ஆற்றின் பிறப்பிடப் பயணம், குவாங்சோவிலிருந்து லாசாவுக்குச் செல்லும் பசுமை இயற்கைச் சூழல் பயணம், சோங்சிங் அல்லது சோங்தூவிலிருந்து லாசாவுக்குச் செல்லும் மேற்கு பகுதியின் தனிச்சிறப்புடைய பயணம், சிநிங் அல்லது லான்சோவிலிருந்து லாசாவுக்குச் செல்லும் அற்புதமான இருப்புப்பாதை பயணம் ஆகிய 5 புதிய சர்வதேச சுற்றுலாத் திட்டங்கள் பயணிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040