சீன மனித உரிமை ஆய்வு சங்கம் இயங்கும் சீன மனித உரிமை இணையத்தின் சீன மொழி மற்றும் ஆங்கில மொழி இணையத் தளங்கள் அண்மையில் மறு உருவாக்கப்பட்டு புதிதாக வெளியிடப்பட்டுள்ளன.
சீன மனித உரிமை இணையம், சீனாவின் மனித உரிமை துறையில் ஒரேயொரு அதிகாரத்தன்மையுடைய சிறப்பு இணையமாகும்.
புதிதாக மறு உருவாக்கப்பட்டுள்ள இணையம், சீன மனித உரிமை லட்சியத்தின் வளர்ச்சி பற்றிய முக்கிய தகவல்களை வழங்கும் ஜன்னலாக மாறும்.